தினசரி புரதத் தேவையா? இந்த உணவுகள் போதும்!
அசைவ உணவுகள் புரதத்தின் ஏராளமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், சைவ உணவுகளை உண்பவர்கள் தினசரி புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய தங்கள் தினசரி உணவில் குறைந்தபட்சம் முட்டைகளையாவது சேர்க்குமாறு கேட்கப்படுகிறார்கள். ஆனால், முட்டைகள் போதுமான புரதத்தை வழங்குவதில்லை, அதற்கு பதிலாக…