Dindigul Biryani Recipe | திண்டுக்கல் பிரியாணி ரகசியம்!
திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - Dindigul Biryani Recipe Dindigul Biryani Recipe - திண்டுக்கல் பிரியாணி அதன் தனித்துவமான சுவைக்காக மிகவும் பிரபலமானது. சீரக சம்பா அரிசியும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் அதிக பயன்பாடும் இதன் சிறப்பம்சங்கள்.…