மாணவிகளின் நம்பிக்கை – நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகள் தன்னை ‘அப்பா, அப்பா’ என்று அழைப்பது ஆட்சியின் மீதான மக்களின் உறுதியான நம்பிக்கையின் அடையாளம் என கூறினார்.இன்று சென்னை டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்…