தமிழகத்தில் வெயிலின் தாக்கம்! கொதிக்கும் தமிழகம்!
தமிழகத்தில் 2 இடங்களில் சதமடித்த வெயில் தமிழகத்தில் அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் உக்கிரம் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், இன்று வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சித் தகவலின்படி, வேலூர்…