Tamil Language Memorial – செம்மொழிக்கு சிலை!
தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் - Tamil Language Memorial இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…