த.வெ.க. விஜய் வியூகம்: நாளை ஆலோசனை!
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றிக் கழகம் அண்மையில் தனது இரண்டாவது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடியது. அப்போது, கட்சியின் அடிமட்ட அமைப்பான பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை…