அண்ணாமலை பதவி விலகலா? தேவர் சமூக தலைவர் பாஜக தலைவராகிறார்!
"தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கே. அண்ணாமலை தனது தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே…