தமிழ்நாடு கல்வி : 6-9 வகுப்புகளுக்கு AI கோடிங்!
சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல், தமிழ்நாட்டில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு (AI), கோடிங் மற்றும் ஆன்லைன் கருவிகளின் அடிப்படைகளை அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கற்றுக்கொள்வார்கள். மாநில கல்வியியல்…