Slipper Security | திருப்பதியில் செருப்புக்கு பாதுகாப்பு!
திருப்பதி கோவிலில் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்க ஸ்கேனிங் முறை அறிமுகம் - Slipper Security Slipper Security - திருமலையில் குடிகொண்டுள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள், தங்களது காலணிகளைப் பாதுகாப்பாக வைப்பதில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.…