நூல் விலை ஏற்றம்: திருப்பூர் தொழிலுக்கு சோதனை காலம்!
திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு அதிர்ச்சி தரும் செய்தி! ஏப்ரல் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் உயர்த்தியுள்ளன. கிலோவுக்கு 3 ரூபாய் அதிகரிப்பால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. பின்னலாடை உற்பத்தியின் பிரதான…