தமிழக சுங்கச்சாவடிகள்: கட்டண உயர்வும், குறையும் வசதிகளும்!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள சுங்கச்சாவடிகள் வாகன உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் பெரும் தொல்லையாக உள்ளன. நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 5,400 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின்…