திரிகிரஹி யோகம் உருவாகும்… பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
பெரிய செல்வவாசியை ஏற்படுத்தும் திரிகிரஹி யோகம் விரைவில் உருவாக உள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி புதன் மீன ராசியில் சேர, மார்ச் 14ஆம் தேதி சூரியனும் அதே ராசியில் நுழைகிறது. தற்போது ராகு ஏற்கனவே மீனத்தில் இருப்பதால், மூன்று கிரகங்களும் இணைந்து…