லேடி சூப்பர் ஸ்டார் சண்டை! திரிஷா ஆவேசம்!
குட் பேட் அக்லி ரிலீஸுக்கு பின் திரிஷா போட்ட காட்டமான பதிவு; அவரை யார் என்ன சொன்னார்கள்? திரிஷா, 'மெளனம் பேசியதே' மூலம் அறிமுகமாகி 20 வருஷமா கோலிவுட்ல முன்னணி நடிகையா இருக்காங்க. இந்த வருஷம் அவங்களுக்கு 3 படங்கள் வந்துச்சு.…