தவெக பொதுக்கூட்டம் – செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை! நிர்வாகிகள் கவலை – காரணம் என்ன?

  மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளிடையே புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் அவற்றை வெளியேயே ஒப்படைத்து உள்ளே செல்லும் நிலை உருவாகியுள்ளது.…

Continue Readingதவெக பொதுக்கூட்டம் – செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை! நிர்வாகிகள் கவலை – காரணம் என்ன?