டெஸ்லா கார்கள் எரிப்பு : அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்!

நிர்வாகச் சீர்திருத்தங்கள், செலவினக் குறைப்பு மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் செயல்திறன் துறையின் தலைவர் பொறுப்பு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு…

Continue Readingடெஸ்லா கார்கள் எரிப்பு : அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்!