தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு விழா இன்று – விஜய் முக்கிய அறிவிப்பு செய்யவாரா?
மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை 7.45 மணிக்கு, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு பிறகு, நடிகர் விஜய் பங்கேற்கும்…