மாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? இதோ காரணமும், தீர்வும்!
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் ஒரு இயற்கையான உடல் செயல்முறை. ஆனால் இந்த நேரத்தில் வயிற்று வலி, மனநிலை மாற்றம், அதிக இரத்தப்போக்கு போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதிக இரத்தப்போக்கு காரணமாக, சில பெண்களுக்கு தலைச்சுற்றல், பலவீனம், குறைந்த…