யோகிக்கு செக் வைத்த ஸ்டாலின்!

சென்னை: "மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முயல்கிறார்" என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில்…

Continue Readingயோகிக்கு செக் வைத்த ஸ்டாலின்!