அக்குள் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்.
உங்களுக்கு அதிகமாக வியர்க்குமா? அதனால் அக்குள் நாற்றம் ஏற்பட்டு, அருகில் இருப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறதா? இது தன்னம்பிக்கையைக் குறைக்கும் ஒரு பிரச்சனை. ஆனால் கவலைப்பட வேண்டாம். மிகுந்த விலை உயர்ந்த டியோடிரண்ட்கள் & பெர்ஃப்யூம்கள் இல்லாமல், வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்கள்…