அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்: ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் கைது
செங்கல்பட்டு: அதிமுக நிர்வாகி மீது நடந்த தாக்குதலை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல்…