நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஹைகோர்ட் சம்மன்!
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ல்…