சர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி காயம் – படக்குழு சென்னை திரும்பியது!

சர்தார் 2 படப்பிடிப்பு மைசூருவில் நடைபெறுவதில், சண்டைக்காட்சி படமாக்கும் போது நடிகர் கார்த்தி காயம் அடைந்ததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காயமடைந்த கார்த்தி – படப்பிடிப்பு தடை! 2022ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான "சர்தார்", மிகப்பெரிய வெற்றியை பெற்றது.…

Continue Readingசர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி காயம் – படக்குழு சென்னை திரும்பியது!