ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாள் குறையும் – உடலுக்கு ஏற்படும் தீவிர பக்கவிளைவுகள்
ஒரு சிகரெட் புகைத்தால் உங்கள் வாழ்நாளில் இருந்து 20 நிமிடங்கள் குறையும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி புகைபிடிப்பது உங்கள் உடல் மற்றும் மன நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்றைய கட்டுரையில் சிகரெட் புகைப்பதால் உண்டாகும் பக்கவிளைவுகளையும், அதை…