“திமுக அனுதாபிக்கே இவ்வளவு அதிகாரமா? அப்படின்னா நிர்வாகிக்கு என்ன தகுதி?” – வானதி சீனிவாசன் கடுமையான கேள்விகள்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துகள் திருப்திகரமாக இல்லையென பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சாடியுள்ளார். முதலமைச்சரின் விளக்கம் முதலமைச்சர் ஸ்டாலின், ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல என்பதையும்,…