You are currently viewing தியேட்டர்களில் மது விற்பனைக்கு PVR , INOX திட்டம்

தியேட்டர்களில் மது விற்பனைக்கு PVR , INOX திட்டம்

0
0

குடிமகன்களுக்கு குட்நியூஸ்; விரைவில் தியேட்டர்களில் மது விற்பனை?

முன்ன மாதிரி புதுப்படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டியதில்லை. இப்ப வீட்ல இருந்தே ஓடிடில பார்த்துடலாம். தியேட்டர்ல வந்த ஒரு மாசத்துல ஓடிடிக்கு வந்துடுது. அதனால தியேட்டருக்குப் போறவங்க குறைஞ்சுட்டாங்க. சில படம் டைரக்டா ஓடிடிலயே வந்துடுது. அதனால PVR INOX இப்ப மதுபான உரிமம் கேட்டுருக்காங்க.

சினிமாவுல சரக்கு விற்கப் போறாங்களா?

என்ன நடக்குதுன்னா… பெங்களூருலயும் கூர்கான்லயும் இருக்குற PVR INOX தியேட்டர்ல மது விக்கிறதுக்கு லைசென்ஸ் கேட்டுருக்காங்க. வியாபாரத்தை அதிகப்படுத்தவும், படம் பார்க்க வர்றவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஃபீல் கொடுக்கவும் இந்த மாதிரி ஐடியாவாம் அவங்களுக்கு.

முதல்ல சில தியேட்டர்ல மட்டும் இத பண்ணலாம்னு இருக்காங்களாம். இதப் பத்தி இப்ப சோசியல் மீடியால பயங்கரமா பேசிட்டு இருக்காங்க.

குடிச்சிட்டு வந்தா தியேட்டருக்குள்ள விடமாட்டாங்கன்னு இருந்துச்சு. ஆனா இப்ப தியேட்டரே பார் ஆக மாறப் போகுதுன்னு நெட்டிசன்கள் திட்டுறாங்க.

தியேட்டர்லயே சரக்கு வித்தா பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காதுன்னு சிலர் சொல்றாங்க. இதுக்கு அனுமதி கொடுக்கக் கூடாதுன்னு எதிர்ப்பும் கிளம்பிட்டு இருக்கு.

Summary:

PVR INOX, a major theater chain, is reportedly seeking licenses to sell alcohol in some of its theaters in Bangalore and Gurgaon.

This move is aimed at increasing business and providing a special experience for moviegoers, especially with the rise of OTT platforms leading to decreased theater attendance.

The news has sparked discussions on social media, with some netizens criticizing the idea of theaters turning into bars and raising concerns about women’s safety, while others might welcome the change.

Leave a Reply