“வெப்பம், குளிர், பேரழிவுகளையும் வெல்லும் நீர்க்கரடி!”

Tardigrade or Water Bear
0
0

மனிதர்கள் அழிந்தாலும், உணவு, நீர் இன்றி 30 வருடம் வாழும் உயிரினம் பூமியில் நிலைத்திருக்கும்.
இதன் அசாதாரணமான உயிர்வாழும் திறன் வியக்கத்தக்கது.

மனிதர்கள் பூமியில் இல்லாவிட்டாலும், அரை மில்லிமீட்டர் அளவுள்ள இந்த நுண்ணுயிரி சூரியன் அழியும் வரை உயிர்வாழும் திறன் கொண்டது.இந்த உயிரினம் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சுமார் 30 ஆண்டுகள் வரை வாழும் அசாதாரணமான திறனைப் பெற்றுள்ளது.

மேலும், இது 150 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும், மைனஸ் 457 டிகிரி செல்சியஸ் கடும் குளிரையும் கூட தாங்கும் வல்லமை வாய்ந்தது.இதன் வியக்கத்தக்க உயிர்வாழும் திறன் காரணமாக, பூமி அழிந்தாலும் கூட இந்த உயிரினம் நிலைத்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மனிதர்கள் அழிந்தாலும், சூரியன் வெப்பம் இழந்து இருளில் மூழ்கும் வரை உயிர்வாழும் திறன் கொண்டது டார்டிகிரேட் எனும் “நீர்க் கரடி”.

நீர்க் கரடி 0.5 மி.மீ நீளம் கொண்டது; உணவு, நீரின்றி 30 வருடம் வாழும். கொதிக்கும் நீர், உறைபனியிலும் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழும் திறன் பெற்றது. இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.

பூமியில் பேரழிவுகள் ஏற்பட்டாலும் நீர்க் கரடி கூட்டமாக உயிர் பிழைக்கும் திறன் கொண்டது.

தமிழ்நாட்டின் மண்டபம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம், அப்துல் கலாம் நினைவாக “பாட்டிலிப்ஸ் கலாமி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், நீர்க் கரடியின் அசாதாரணமான உயிர்வாழும் தன்மை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

Summary: Scientists have discovered that the tardigrade, also known as the “water bear,” is capable of surviving extreme conditions and could potentially outlast humanity. Found in Mandapam, Tamil Nadu, a new species named “Batillipes kalami” can survive without food or water for 30 years and withstand extreme temperatures.

scroll to top